மாவீரர் நாளை ஒரே இடத்தில் நடத்துங்கள்: பிரான்சில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் துணைவியார் வேண்டுகோள்!

11019

தயவு செய்து இந்த மாவீரர் நாளை ஒரே இடத்தில் நினைவுகூருவதுதான் நாங்கள் இந்த மாவீரர்களுக்கு செய்யும் பணி, அதுதான் மாவீரர்களை நினைவுபடுத்தும் நல்ல நிகழ்வாக இருக்கும் என்று தெரிவித்தார் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார்.

நேற்று பிரான்சு லாச்சப்பல் பகுதியில் இடம்பெற்ற கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவருடைய உரையின் காணொளி முழுவடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

SHARE