வாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டது முன்னாள் போராளிகள் என்பது உண்மை அல்ல

8004

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் போலீசாருக்கு வாளால் வெட்டிய சம்பவம் முன்னாள் விடுதலைப்புலிகள் என்று சிறிலங்கா போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கும்

சட்டத்தரணியும் மனிதஉரிமை செயற்பட்டாளருமாகிய சுகாஷ் கனகரத்தினம் தெரிவிக்கையில்
பொலிஸாரை வாளால் வெட்டியமை தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட இருவரில் எவரும் முன்னாள் போராளி இல்லை என்பதை அவர்களில் ஒருவருக்கு ஆஜராகின்ற சட்டத்தரணி என்ற வகையில் பொறுப்போடு தெரிவிக்கின்றேன்…உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்…அப்பாவிகளின் கைதுகள் தடுக்கப்பட வேண்டும்…நீதிக்கான போராட்டம் தொடரும்.

SHARE