நீண்டதூரம் நடந்து வந்த மாணவிகளை கண்ட அமைச்சர் அனந்தி சசிதரன்.

7581

வேலணை பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்துக்கு சென்று திரும்பி வரும்போது அமைச்சர் அனந்தி சசிதரன்
நீண்டதூரம் நடந்து செல்லும் பாடசாலை மாணவிகளை வீதியில் கண்டபோது வாகனத்தில் இருந்து இறங்கி அமைச்சர் மாணவிகளோடு உரையாடும்போது குறைகளை கேட்டறிந்து, அவர்களது குடும்பத்துக்கு உதவும் வகையில் துவிச்சக்கர வண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

SHARE