முன்னாள் போராளி சந்தியா இந்தோனிசியாவில் சாவு

311

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மாலதிபடையணியின் முன்னாள்போராளியும், மணலாறு கட்டளைத் தளபதியாக இருந்த குமரன் என்பவரின் துணைவியுமான சந்தியா எனப்படும் முன்னாள் போராளியே தாய்லாந்தில் காலமானார்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் 2ஆம் லெப் மாலதி படையணியில் இணைந்து தாயகவிடுதலைக்காக போராடியவரும் சிறந்த படைப்பாளியுமாவார்.

போராளிகள் மக்கள் சார்பில் அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.