பிரபாகரன் கொள்கையை கைவிட்டே பேச்சுவார்த்தைக்குப் போனார் சின்னக்கதிர்காமர் சுமந்திரன்.

708

பிரபாகரன் கொள்கையை கைவிட்டே பேச்சுவார்த்தைக்குப் போனார் .சின்னக்கதிர்காமர் சுமந்திரன்

இந்த சுமந்திரன் வாயில் இருந்து வந்த விடயங்களில் பல உண்டு :

சின்னக்கதிர்காமர் சுமந்திரன்  சு. ப்ட்  . . வேண்டியவன் !

சின்னக்கதிர்காமர் சுமந்திரன் கனடாவில் பேசிய பேச்சை கேட்டிருப்பீர்கள்..

 

தேசியத்தலைவர் கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வேதேச பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பேச்சை கேட்டிருப்பீர்கள்..

https://www.facebook.com/SiiNnavan.EeLam.MPK

 

சிறிது காலம் தமிழ்தேசியக்கூட்டமைப்பு பற்றி எந்த விமர்சனம் வைக்காமல் இருந்தேன் காரணம் இவர்கள் எல்லாம் ஒண்டுகை ஒண்டு அடிபடுறாங்கள் நாலு, ஐந்தா பிரிஞ்சு நிக்குறாங்கள் இதுக்குள்ள மக்கள் நாம் ஏன் இறங்கி கிளறி விடுவான் எண்டு.. எதுவாகினும் தமிழர்கள் ஒன்று சேர்ந்தே அரசியல் தீர்வினை பெற வேண்டும்.. ஆனால் இந்த மங்குனி நாய் சின்னக்கதிர்காமர் எம்மை பற்றி விமர்சித்தாலும் பறவாய் இல்லை எமது தேசியத்தலைவர், அவர் கொள்கைகள் பற்றி விமர்சிக்கிறான்..

இதை பார்த்து கொண்டு இருக்கிறவன் தமிழனாக இருக்க முடியாது..

பொட்டை நாய் “சுமந்திரன்” கனடாவில போய், தலைவர் ஏன் “தமிழீழத்தை”கைவிட்டு பேச்சுவாத்தைக்கு போனவர் எண்டு கேள்வி கேட்டு ? தமிழ் மக்களையே அவமானப்படுத்தியுள்ளார்.. இவனெல்லாம் தமிழ் மக்களுக்காக தீர்வு பெற்றுத்தர போகிறானோ ?

அண்ணை “தமிழீழத்தை” கைவிட்டுட்டார் எண்டு பிளேட்டை மாத்திராங்கள். எங்கட சனம் தான் கவனமா இருக்கோனும். கடைசியில் தமிழ் மக்கள் அனைவரும் துரோகிகள் என்றும் தாங்கள் துரோகத்துக்கு எதிராக போராடியவர்கள் என்று சொல்லிடுவாங்கள், கவனம்..

அண்ணை “தமிழீழத்தை தான் கை விடேல்லை” எண்டு, பேச்சுவார்த்தை காலத்தில் கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வேதேச பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறார். அவ்வாறு கைவிட்டால் ஒரு போராளியே என்னை சுடலாம் என்று கூறிய எமது தலைவரை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேக்கிறான் என்றால் யார் கொடுத்த இடம் ?

பிறகேன் பேச்சுவார்த்தைக்கு போனது இயக்கம் எண்டு மங்குனி போல சிலர் கேக்கலாம்.

மங்குணிகளே அதுக்கு அன்றைய நேர சர்வதேசதின் “விடுதலை அமைப்புகள்” மீதான தடைகள், அழுத்தங்களுடன், வேறு பல காரணங்களுக்காவுமே இயக்கம் பேச்சுவார்த்தைக்குள் சென்றது. அதற்காக தமிழீழ கொள்கையை கைவிட்டு செல்லவில்லை மங்குணிகளா..

எமது போராட்டத்தையோ அல்லது தலைவரையோ சரிவர புரியாத, இவன் போன்ற அரசியல்வாதிகளால் ” இயக்கத்தின் கொள்கைகளையோ அல்லது தலைவரையோ ” ஒரு போதும் கணிப்பிட முடியாது.! விமர்சிக்க முடியாது ஏன் எவராலும் விமர்சிக்க முடியாது அப்படி விமர்சிப்பவன் கருநாய்ய் வம்சமே..

இந்த சுமந்திரன் வாயில் இருந்து வந்த விடயங்களில் பல உண்டு :-

புலிகள் முஸ்லீம்களை இனச்சுத்திகரிப்புச் செய்தனர்.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதற்கு ஆதாரங்கள் இல்லை

பிரபாகரன் கொள்கையை கைவிட்டே பேச்சுவார்த்தைக்குப் போனார்

முப்பது வருடம் போராடி என்னத்தைக் கிழிச்சனீங்கள்

போர்க்குற்றம் தொடர்பில் புலிகளையும் விசாரிக்க வேண்டும்

முன்னாள் போராளிகள் என்னைக் கொல்ல முயற்சித்தார்கள்

இலங்கை அரசின் விருப்பத்துக்கு மாறாக எதையும் தீர்வாக கேட்கவில்லை

இடைக்கால அறிக்கையில் சமஸ்டி புதைந்துள்ளது

இன்னும் நிறைய இருக்கு……..

தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற பெயர் தான் ஆனால் இன்று தமிழ்தேசிய பிளவமைப்பு இன்று ஆகிவிட்டது.. இதற்க்கு காரணம் யார் ? நீங்களே ? ஏன் ? தேசியத்தலைவரின் உருவாக்கத்தில் வந்த நீங்கள் இன்று தடம் மாறி தேசியத்தலைவரை விமர்சிக்கிறீர்கள்.. இதனால் தான் இந்த பிளவு..

உங்களை ஏன் மக்கள் எதிர்க்கின்றனர் ? அதாவது இன்று எதிர்க்கின்றனர் ? காரணம் நீங்கள் தடம் மாறியதன் காரணமே..

நீங்கள் தாயகத்திலும் சரி, புலத்தலும் சரி என்று சென்றாலும் அடி விழுகிறதே காரணம் தடம் மாறி நிற்பதுவே..

01 – சம்பந்தன் முள்ளிவாக்கால் நினைவு தினத்தில் மக்களால் அவமானப்பட்டு இடையில் ஓடினார்..

02 – யாழ் நூலகத்தின் முன் மாவை, சுமந்திரன், சம்பந்தன் என அனைவரையும் அடிக்க தூரத்திய மக்கள்.;

03 – சுமந்திரன் அவுஸ்டேலியா வந்த போது மக்களால் விரட்டப்பட்டார்..

04 – மாவை சேனாதிராஜா பிரான்ஸ் வந்த போது அடித்து கலைக்கபட்டார்..

05 – இங்கிலாந்தில் சுமந்திரன் விரட்டியடிக்கப்பட்டார்..

06 – கனடாவில் விரட்டப்படார்.

என்னும் பல இடங்களின் விரட்டபட்டது வரலாறு..

மக்கள் உங்களை அன்று தெரிவு செய்தது தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி, என்பதனாலேயே.. நீங்கள் அதையும் இப்பொழுது மறுக்குறீர்கள்..

ஆனால் இன்று அந்த கட்டமைப்பை உடைத்து ஆசன ஆசையில் பல கட்சிகளாக பிரிந்து நின்று வாக்குகளை பிரித்து மக்களையும் பிரித்து இன்று நடுத்தெருவில் மக்களை நிறுத்திய பெருமை இந்த கூட்டமைப்பையே சாரும்.. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் தேசியத்தலைவர் தேவை படுவார்.; தேர்தல் முடிந்ததும் அண்ணையை விமர்சிப்பது.. எத்தனை காலத்துக்கு தான் உங்கட சினிமாவை பாக்கிறது ? பொறுக்குறது ?

மக்கள் இப்பொழுது விரும்புவது இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்..

தமிழ்தேசியக்கூட்டமைப்புக்குள் புகுந்து பழசுகளை தூக்கி எறிந்துவிட்டு இளைஞர்கள் வந்தால் மட்டுமே இந்த மக்களை காக்க முடியும்.. தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.. அல்லது இன்று யார் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தரும் கொள்கையில் இருந்து மாறாமல் உள்ளனரோ அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்து எம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும்..

நடைபெற இருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாத வகையில் மக்களை குழப்பி வாக்குகளை பிரித்து விட்டனர். இதன் மூலம் சிங்கள கட்சிகளுக்கும், தமிழ்த்துரோக கட்சிகளான ஈபிடிபி, கருணா கட்சி, பிள்ளையான் கட்சி, அவன் இவன் என்று அனைத்து தமிழ்தேசியத்துக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் கொண்டாட்டத்தில் உள்ளது.. இதற்க்கு முழுக்காரணம் கூட்டமைப்பே.. நீங்கள் உங்கள் பணம், பதவி, ஆசைகளுக்காக மக்களை பணயம் வைக்கிறீர்கள்.. இது எத்தனை காலத்துக்கு என்று பார்ப்போம்..

இந்தியக்குடியரசு தின நிகழ்வு இலங்கையில் மிக சிறப்பாக அந்த அளவுக்கு சிங்கள தேசம் இந்தியாவுடன் நட்ப்பினை பேணிவருகிறது.. எம்மை அழித்த நாடான இந்திய, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் என 20 க்கு மேற்பட்ட நாடுகளுடனும் இன்றுவரை இலங்கை நட்ப்பினை பேணிவருகிறது இருந்தும் எதிர்க்கட்சி என்ற பெயரில் கூத்தமைப்பு சிங்கள ஆளும் அரசுடன் ஒட்டி பயணிக்கிறது இந்த கூட்டமைப்பு..

இன்றுவரை காணாமல் போனோர், அரசியல் கைதிகள், மீள்குடியமர்வு, இராணுவ காவலரண்கள், சிங்கள குடியேற்றங்கள், புத்தவிகாரைகள் முளைப்பு, கைதுகள், இளைஞர்களை திசைதிருப்பும் மது, மாது, போதை என பல இனவழிப்புகளை இந்த நிமிடம் வரை சிங்கள அரசு செய்து கொண்டு தான் வருகிறது..

இவ்வாறு இருந்து கொண்டு ஒரு நாட்டுக்குள் நிரந்தர தீர்வு என்று பிதற்றி வருகிறது இந்த கூத்தமைப்பு.. ஆனால் இங்கு இரு நாடுகள் உண்டு என்பது இவர்களுக்கு தெரியவில்லை எமது நாட்டை நாம் ஆளுவதற்கு, தமிழனை தமிழன் ஆளுவதற்கும் இத்தனை காலமாக போராடிவருகிறோம் என்று எவருக்கும் புரியவில்லை போல ?

எதுஎப்படியோ ஒரு நாள் தேசியத்தலைவரின் உறுதி கலையாத தமிழீழக்கொள்கையை அடையும் வரை எமது தேசியத்தலைவர் பின்னால் பயணிப்போம் !!

 

 

 

 

 

 

இன்னும் பல ஆதாரங்கள் உண்டு இந்த கூத்தமைப்பின் திருகுதாளங்கள்.. இதுவே போதும் என நினைக்குறேன்..

நன்றி

EeLam MPK BoYs !!