இன அழிப்புப் புகைப்படங்கள் மூன்றவதுநாளாக சுவிஸ் நாட்டில் மக்கள் பார்வைக்கு

271

 

தமிழ் இன அழிப்பு நடைபெற்ற ஆதாரப் புகைப்படங்களை மூன்றவது நாளாக நேற்று பொதுமக்கள் பார்வயிட்டனர்
சுவிஸ் நாட்டின் வார்சல் மானிலப்பகுதியில் 27 ஆம்திகதி திங்கட்கிழமை காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததுடன் அதனை சுவிஸ்நாட்டு மக்களும் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த பெருந்திரளான மக்களும் பார்வையிடுகின்றனர்.

SHARE