பண உதவி வேண்டாம் இன விடுதலைக்கான நியாயத்தினைப் பெற்றுத்தாருங்கள்

364

 

 

பண உதவி வேண்டாம் இனப் படுகொலைக்கான நியாயத்தினை பெற்றுத்தருவதுடன் எங்களுது உரிமைகளையும்பெற்றுத்தரவேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

தமிழ் இன அழிப்பு நடைபெற்ற ஆதாரப் புகைப்படங்களை சுவிஸ் நாட்டின் வார்சல் மானிலப்பகுதியில் ஐந்தாவது நாளாக மக்கள் பார்வைக்கு வேற்றுவைக்கப்பட்டு இருந்தது இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
பிரான்சில் இருந்து தொடர்ச்சியாக பல இடங்களில் இவ் இன அழிப்புப் புகைப்படங்களை மக்கள் பார்வைக்கு வைத்து வருகின்றோம் எதிர் வரும் ஐ.நாவின் 39தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. அதிலும் காட்சிப்படுத்தி எங்களது உரிமைகளைப் பெறுவதற்காக எமது முயற்சி தொடரும் என்றார்.

SHARE