மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக மன்னார் மாவட்ட அருள் தந்தை இமானுவல் செபமாலை- ஐ.நாவில்

245

 

ஐ.நா சபையின் 39 ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக மன்னார் மாவட்ட அருள் தந்தை இமானுவல் செபமாலை இன்று காலை ஐ.நா சென்றுள்ளார்

இவர் அங்கு சென்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள இன அழிப்புப் புகைப்படங்களைப் பார்வையிட்டதுடன் பின்னர் ஐ.நா. அமர்வில் கலந்துகொள்ளச் சென்றுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்

SHARE