ஐ.நா முன்றலில்6 வது நாளாக இன அழிப்பு புகைப்படங்கள்

350

6  வது நாளாக ஐ.நா முன்றலில் இன அழிப்பு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுஐ.நா சபையின் 39 ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் நேற்று 10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது இது எதிர்வருகின்ற 28 ஆம்திகதி வரை நடைபெற இருக்கின்றது

மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் அவர்களது ஒழுங்கமைப்பில் ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு ஆதாரங்களான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வருகின்றவர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டு அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றது

SHARE