நாட்டுப்பற்றாளர் திரு. மாணிக்கவாசகம்ஜெயசோதி (முன்னாள் Argenteuil சங்கத் தலைவர் )அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

162

 

நாட்டுப்பற்றாளர் திரு. மாணிக்கவாசகம்ஜெயசோதி முன்னாள் Argenteuil சங்கத் தலைவர் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

இந் நாட்டுப்பற்றாளருக்கு சுடர் ஏற்றி மலர் கொண்டு வணக்கம் செலுத்துவோம் வாரீர்

காலம்:-02-12-2018
(ஞாயிற்றுக்கிழமை
நேரம்:-11.00 மணிக்கு
இடம்:-place saint just 95100 Argenteuil(தமிழ்சோலை மண்டபம்)

Line(J):=>gare st lazare->val d’Argenteuil

தொடர்புகளுக்கு:-
-0651230811
-0613062029
-0662683215
மேலதிக தொடர்புகளுக்கு:-
‭-01 43 15 04 21‬(cctf)

தகவல்:-Argenteuil தமிழ்ச்சங்கம்

நன்றி

 

SHARE