பிச்சை எடுக்கும் மாவீரர்களின் பெற்றோரை காப்பாற்ற முன்வாருங்கள் .

267

பிச்சை எடுக்கும் மாவீரர்களின் பெற்றோரை காப்பாற்ற முன்வாருங்கள் . மார்க்கண்டு கந்தசாமி மேஜர் குணசீலர் அவர்களின் தாய் தந்தை இருவரும் தற்போது வயதாகி மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் வசித்து வருகின்றார்கள் இவர்களோடு இரு பேரப்பிள்ளைகள் வசித்து வருகின்றனர் தற்போது இந்த இரு வயோதிபரும் வருமானமின்றி பிச்சை எடுத்து வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு உங்களால் முடிந்த சிறு உதவி செய்ய முன் வாருங்கள்.. மேலதிக தொடர்புகளுக்கு மனித உரிமை செயற்பாட்டாளர் .கஜன் 0033758087084 …இந்த அம்மாவுக்கு உதவி செய்ய விரும்பினவர்கள் உங்கள் உதவி பணத்தை எவ்வளவு என்று கீழ் பதிவு செய்யுங்கள் தற்போது அம்மாவின் வங்கி கணக்கு கிடைக்கவில்லை கிடைத்தவுடன் பதிவு செய்கின்றோம் நீங்களே நேரடியாக அனுப்பலாம்

Manonmany – maarkandu, people bank AC 342200190002519
Phone number,+94 762052559

Sutha Sutha இந்த மாவீரரின் தாய்க்கு இப்போ உடன் உணவு தேவைக்காக 20000.00 ரூபா நான் ஒழுங்கு செய்து கொடுத்துள்ளேன்.பிறகு இந்த தாய்க்கான வாழ்வாதார உதவியை செய்து கொடுப்போம்

……………………………………………………………………………………………………

ஜெர்மன் பெர்லினில் இயங்கும் அம்மா உணவகம் சார்பாக மாவீரன் குணசீலன் தாயாருக்கு கடை கட்டி கொடுத்து அதற்குரிய பொருள்கள் வாங்கி கொடுப்பதாக பெர்லின் அம்மா உணவகம் பொறுப்பெடுத்து உள்ளது…அம்மா உணவகத்துக்கு மிக்க நன்றி.

 

SHARE