இலங்கை அணிக்கு வெற்றியிலக்கு 252

82

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

சென்சூரியன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து.

இதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்கா அணி சார்பில் டி கெக் 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் டு பிளஸிஸ் 57 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய திஸர பெரேரா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இதன்படி இலங்கை அணிக்கு 252 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE