எழுச்சி ஊர்தியில் மார்16 நீதி கோரும் போராட்டத்திற்கு பல்கலை மாணவர் தெருவெங்கும் அறைகூவல்

238

 

2019 மார்ச் 16ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக‌

கால நீடிப்பு வேண்டாம்

சர்வதேச விசாரணை வேண்டும்

பொதுச்சபைக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன்

நீதிக்காய் எழுவோம்.

வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து யாழ் முற்றவெளி வரையிலான மாணவர்களின் கண்டன பேரணி

போராட்டம் வலுப்பெற ஒன்றிணையுமாறு அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கிறோம்.

SHARE