இழப்பீடும் நிவாரணமும் தருவதாக சொல்கிறார்கள் நாங்கள் அப்பா கையைபிடிச்சு நடக்கவேணும்-தவிக்கும் ஈழச்சிறார்களின் காணொளி

171

சிறீலங்காவில் சிங்கள அரசாங்கங்களால் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட போரின் போது தந்தையும் தாயும் கொல்லப்பட ஏதிலியாயின ஆயிரமாயிரம் குழந்தைகள் அதுபோலவே சிறீலங்காப்படைகளாலும் துணை ஆயுதக்குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கச்செய்யப்பட்டதனால் தமது தந்தையர்களை இழந்து தேடி தவிக்கின்றன ஏராளம் ஈழக்குழந்தைகள் அந்த பிஞ்சுகளின் வாழ்வின் ஏக்கத்தை காவிவரும் இந்தக்காணொளி-அப்பா கையை பிடிச்சு நடந்தா அழகாய் இருக்கும்.

SHARE