தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களுக்கு வீரவணக்கம்!

166

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) பிரான்சில் வீரச்சாவடைந்துள்ளார்.

ஏறத்தாழ மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மக்களைத்தேடி வீடுவீடாகச் சென்று தேசியத்துக்கு பலம் சோ்த்தவரும்   இரவுபகலாக தாயக விடுதலைக்கு பெரும் பணி புரிந்த அற்புதமான தேசியச்   செயல்பாட்டாளர்களுக்கு

நாம்  வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

 

SHARE