தமிழினப்படுகொலை சாட்சிய நிழற்படங்கள் சுவிஸ் சொலத்தூணில் பார்வைக்கு வைக்கப்பட்டது

259

 

கடந்த 2013ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜனின் ஏற்பாட்டில் ஐநா முன்றலிலும் ஏனைய வெளிநாடுகளின் மாநிலங்களிலும் வைக்கப்பட்டு சிறீலங்கா அரசாங்கங்களால் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பரப்புகின்ற செயற்பாட்டின் தொடர்ச்சியாக இன்று சுவிஸ் நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் முக்கிய தேவாலயம் ஒன்றின் முன் இனப்படுகொலை சாட்சிய நிழற்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து ஏனைய மாநிலங்களிலும் வைக்கப்படும் என செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE