திருமதி சரஸ்வதி கனகரட்னம் (நேசரட்னம்)
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்)நல்லூர்Bobigny, France
தோற்றம்29 JAN 1926 மறைவு12 APR 2019
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூரடியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகரட்னம் அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குருநாதர் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரட்னேஸ்வரன்(அவுஸ்திரேலியா), யோகேஸ்வரன்(பிரான்ஸ்), இராஜேஸ்வரன்(மாம்பழம்- பிரான்ஸ்), சிவனேஸ்வரன்(பிரான்ஸ்), தியாகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுசீலாதேவி(அவுஸ்திரேலியா), உதயராணி(பிரான்ஸ்), சந்திரா(பிரான்ஸ்), ரஞ்சிதமலர்(பிரான்ஸ்), ஜெகனஜோதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, ராசரட்ணம், துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருநாவுக்கரசு- காலஞ்சென்ற தவம், சரஸ்வதி- காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வநாயகி- காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜேந்திரன் கோபிகா, சுரேந்திரன் கிரிசாந்தி, மயூரதன்(அவுஸ்திரேலியா), துஷாகரன், நர்மதா, நிவேதா, திவ்வியன், சஞ்சீவன், சரன், அபிலாஷ், சர்மிலன், அர்ஜூன், திசாந், ஜெனுசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஞ்சனா, அக்சரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
குகதாசன் நித்தியா பிள்ளைகள், சிவதாசன்(எத்தி) தர்சினி பிள்ளைகள், சதானந்தகுமார்(கிச்சான்) பேபி பிள்ளைகள், கருனாகரன் கலாராணி பிள்ளைகள், சந்திரகுமார்(கண்ணன்) பவளராணி பிள்ளைகள், யோகதுரை ஆனந்தி பிள்ளைகள் ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
நிகழ்வு
Wednesday, 17 Apr 2019 11:15 AM – 12:15 PM
Funérarium95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை Get Direction
- Wednesday, 17 Apr 2019 8:30 AM – 11:00 AM
- Funérarium95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம் Get Direction
- Wednesday, 17 Apr 2019 12:30 PM
தொடர்புகளுக்கு
கஜேன் இரட்னேஸ்வரன் : +61424181360
யோகேஸ்வரன் : +33621640521
இராஜேஸ்வரன்(மாம்பழம்): +33614923370
சிவனேஸ் : +33664784147
தியாகேஸ்: +33659979246
குகராஸ் : +33669753622
எத்தி : +33651304806
கண்ணன் : +33646019044
கருணா : +33618574003
துரை: +33651162752