மீண்டும் ஆனையிறவு தடை முகாம் ஆகியது

818

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புக்களை அடுத்து அவசர காலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சோதனைகளும் கைதுகளும் படையினரால் நடத்தப்படுகின்றன.நீண்ட காலம் தங்கு தடைற்ற வீதியாக இருந்த யாழ் சாலையில் மீண்டும் ஆனையிறவு தடைமுகாமாக மாறி பயணிகள் இறக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

SHARE