வில்நவ் வாழ் உறவுகளே நாம் ஒன்று கூடும் நாள் இதுவே.போக்குவரத்து பேருந்து ஒழுங்குகள் இலவசம்

499

வில்நவ் வாழ் தாயக உறவுகளே நாம் ஒன்று கூடும் நாள் இதுவே.

மே 18 தமிழின அழிப்பு நாள்

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையில் வலிசுமந்த பத்தாவது ஆண்டு நினைவேந்தல்

இம்மாபெரும் பேரணியில்
எமது பாடசாலை அனைத்து மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வில்நவ் பிறாங்கோ தமிழ்ச்சங்கம்
கேட்டுக்கொள்கின்றோம்

போக்குவரத்து பேருந்து ஒழுங்குகள் இலவசம்

பேருந்து புறப்படும் நேரம் 12 30
வில்நவ் தமிழ் சோலைக்கு அருகாமையில்

*தமிழின அழிப்பு நாள் **
MAY 18

காலம்:-18.05.2019
(சனிக்கிழமை )

பேரணி தொடங்கும் நேரம்:-14.00பி.ப
இடம்:-la chapelle இருந்து place de la république நோக்கி

அத்துடன் எதிர்வரும் சனிக்கிழமை
பாடசாலை நடைபெறாது.

குறிப்பு: பேரணியில் கலந்து கொள்பவர்கள் எதிர்வரும் புதன்கிழமை பதிவு செய்து கொள்ளவும்.

நன்றி
மேலதிக தொடர்புகளுக்கு
உபதலைவர்.06 60675971
செயளாலர் 0751226517
நிர்வாகி 0624232552

SHARE