முள்ளிவாய்க்காலில் இன்று மீட்கப்பட்ட உடலில் தகட்டு இலக்கம்த.வி.பு. ஐ 2719

196

முள்ளிவாய்க்காலில் வி.புலிகளின் சீருடையுடன் மீட்கப்பட்ட உடல் சிதைவின் தகட்டில் த.வி.பு. ஐ 2719 இலக்கம் காணப்பட்டுள்ளது.

2019.05.17ஆம் நாள்பிரன்
டீனா நிறுவனம் .காளிகோவில்வீதி. முள்ளி வாய்க்கால்பகுதியில் அபிவிருத்திபணிஒன்
றினை மேற்க்கொண்ட. போது நிலத்தினை
தோண்டிய போது .
முழுமையாக சிதைவுறாத எலும்புக்கூடு ஒன்
று வரி சீருடையுடன் காணப்பட்டுள்ளது. அரு
கில் இரு கைக்குண்டுகளும் இ கழுத்தில் கட்டி
யபடியே தகடுகுப்பியுடன் அந்த எலும்புக்கூடு
காணப்பட்டுள்ளது

இன்று அந்த எலும்புக் கூட்டை மீட்டு எடுக்க அகழும் பணிகள் நீதியாளர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

SHARE