தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்

83

தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்

நாள் : 9 ஜூன் 2019 ஞாயிறு, மாலை 4 மணி
இடம்: தமிழர் கடல் (மெரினா),  சென்னை

கொல்லப்பட்ட நம் தமிழ் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்க முடியாதா உங்களால்?


குடும்பத்தையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்!

மெழுகுவர்த்தி வெளிச்சத்தினை எதிர்நோக்கி தமிழர் கடல் காத்திருக்கிறது.

அனைவரும் குடும்பத்துடன் ஒன்றுகூடுவோம்

– மே பதினேழு இயக்கம்
9884072010

SHARE