கிளிநொச்சி பாரதிபுரத்தில் தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

65

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கிளிநொச்சி பாரதிபுரத்தில் இலவச தொழில் பயிற்சி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இன்று இந்த பயிற்சி நிலையம் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.இதில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனிதாபிமான சமுக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

SHARE