மட்டக்களப்பில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம்

82

தமிழர் தாயகத்தின் முக்கிய வளமான இல்மனைட்டை அகழ்ந்து எடுப்பதற்கு எதிராக இன்று மக்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மட்டக்களப்பு வாகரையில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.இந்தப்போராட்டம் வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்னாக நடைபெற்றது

SHARE