ஆளுனரினால் செக்கட்டிப்புலவு அ.த.க பாடசாலை புதிய வகுப்பறை கட்டடத்தொகுதி திறந்து வைப்பு

49

ஆளுனரினால் செக்கட்டிப்புலவு அ.த.க பாடசாலை புதிய வகுப்பறை கட்டடத்தொகுதி திறந்து வைப்பு
வவுனியா செக்கடிப்புலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டடத்தொகுதி வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் இந்திய துணைத்தூதுவர்

எஸ்.பாலச்சந்திரனால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இக்கட்டிடமானது இந்திய அரசின் நிதியுதவியில் சுமார் 58மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் கலந்து கொண்ட அதிதிகளால் மரம் நாட்டி வைக்கப்பட்டது.
வவுனியா செக்கட்டிப்புலவு அ.த.க பாடசாலை அதிபரின்

தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுனர்  கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், கோட்டக்கல்வி அதிகாரி மரியநாயகம், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


SHARE