ஐநா முன்றலில் தமிழினப்படுகொலை சாட்சியங்களை மனிதாபிமானத்துடன் பார்க்கும் வெளிநாட்டுப் பிரஜைகள்

542

ஐநா சபையின் மனித உரிமைப்பேரவையின் 41வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவரும் நிலையில் அதன் முன்றலில் மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜனால் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை சாட்சிய நிழற்படங்களை கோடை வெயிலிலும் மனிதாபிமானத்துடன் நின்று பார்த்து கருத்துக்களை கேட்டு தங்களை கருத்துக்களை பதிவேடுகளில் பதிந்து தங்கள் தமிழின நீதி கோரும் செயற்பாட்டுக்கு தங்கள் தார்மீக ஆதவை வழங்கிச்செல்வதை காணமுடிகின்றது.நேற்று முதல் நாள் வைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நிழற்படங்கள் இன்றும் ஜெனிவா மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும் முன்றலில் பார்வைக்கு வைக்கப்படும்.