மறு அறிவிப்புவரை முடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்

49

பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வெளியாகும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்படுவதாக பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்தே பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த முரண்பாடு தொடர்பான விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE