ஜார்ஜ் பெர்னாண்டஸ் இல்லத்தில் வைகோ

124

ஜார்ஜ் பெர்னாண்டஸ் இல்லத்தில் வைகோ

தனது நெருங்கிய நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் இல்லம் சென்ற கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அவரது திருஉருவப் படத்தின் அருகில் நின்று,
ஓ என் வீரச் சகோதரனே..ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய என் தோழனே,
உன் துணிச்சலை எனக்குத் தா
என்று கேட்டுக்கொண்டார்.
அருகில்…. பெர்னாண்டஸ் துணைவியார் லைலா கபீர் வைகோ துணைவியார் ரேணுகாதேவி

SHARE