வவுனியாவில் தோன்றிய வெள்ளை நாகம்

66

வவுனியா தாண்டிக்குளப்பகுதியில் வெள்ளை நாகமொன்று உலவிய நிலையில் அதை பெருமளவு மக்கள் பரபரப்புடன் பார்த்தனர்.பின்னர் அந்த வெள்ளை நாகம் பிடிக்கப்பட்டு சாந்தசோலைப்பகுதியில் உள்ள நாகபூசணி ஆலயத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

SHARE