கிளிநொச்சி பளை பொறுப்பு வைத்திய அதிகாரி ரிஐ டி யால் கைது

140

கிளிநொச்சி பளை வைத்தியசாலையின் பொறுப்பு அதிகாரி பயங்கரவாத தடுப்பு பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கைது செய்யப்பட்ட இவர் யாழ் பயங்கரவாத தடுப்பு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்

வைத்திய அதிகாரி மீது பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது

SHARE