தம்புள்ள விபத்தில் 28பேர் காயம்

91

தம்புள்ள – திகம்பதல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை  ஏற்பட்டுள்ளது.

அரச பேருந்தொன்றும் வானொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை தம்புள்ள பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

SHARE