கரைச்சிப் பிரதேசசபையின் கழிவுகளால் உமையாள்புரம் மக்கள் அவதி

41

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் கழிவகற்றல் சிறந்த முகாமைத்துவம் இன்மை காரணமாக கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வாழும் பெரும் சுகாதார சீர்கேட்டு அச்சுறுத்துலுக்கும் நோய்களை எதிர்கொள்ளும் ஆபத்துக்கும் உள்ளாகிவருகின்றனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் கழிவுகள் உமையாள் புரத்தில் கொட்டப்படுகின்றன.கொட்டப்படும் கழிவுகள் முகாமைத்துவம் செய்யப்படாத நிலையில் அவை பரந்து சிதறி காணப்படுகின்றன.இந்த கழிவுப்குதியில் இருந்து 500 மீற்றருக்குள் வாழும் மக்கள் இதனால் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

SHARE