பிரான்சில் கத்திக்குத்தில் ஒருவர் பலி

121

பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஆறுபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுவதுடன் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE