யூதர்களுடைய வாழ்வில் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் எழுக தமிழுக்கு அழைக்கும் மு.திருநாவுக்கரசு

44

நாளை நடைபெறவுள்ள எழுக தமிழை முன்னிட்டு மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு சிறப்பு உரை ஒன்றை ஆற்றியுள்ளார்.அதில் வெற்றியில் ஒரு தோல்வியும் தோல்வியில் ஒரு வெற்றியும் கிடைப்பது வரலாற்று யதார்த்தம்.தமிழர்களாகிய நாம் இப்போது தோல்வியில் ஒரு வெற்றியை பெறும் காலச்சந்தர்ப்பத்தில் அடைந்துள்ளோம்.அதனால் நாம் என்ன செய்யப்போகின்றோம்.அதற்கு யூதர்களின் வரலாற்றில் இருந்து தமிழர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் தெரிவித்து எழுக தமிழுக்கு அனைத்து தமிழர்களும் ஒன்றிணைவதற்கான தேவை வலியுறுத்தியுள்ளார்.