மாமனிதருக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு வீரவணக்கம் தெரிவித்துள்ளது

130

பெல்ஜியத்தில் சுகயீனம் காரணமாக கடந்த 16.09.2019 திங்கட்கிழமை சாவடைந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழு பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் மாமனிதர் பொன்னையா தனபாலசிங்கம் (தனம்) அவர்களுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு வீரவணக்கம் தெரிவித்துள்ளது.