லெப்.கேணல் தவம் நினைவாக குறும்படப் போட்டி மற்றும் காணொளிப் பாடற் போட்டி.

136

பிரான்சில் மாவீரர் லெப்.கேணல் தவம் நினைவாக தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் – பிரான்சு, நடாத்தும் 3 ஆவது குறும்படப் போட்டி மற்றும் முதன்முறையாக இடம்பெறவுள்ள காணொளிப் பாடற் போட்டியும்.

விண்ணப்ப முடிவுத் திகதி மற்றும் போட்டி நடைபெறும் நாள் என்பன மாற்றம் செய்யப்பட்டுள்ளன . மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

  • போட்டி நடைபெறும் நாள்: .09.02.2020
  • விண்ணப்ப முடிவு திகதி: 12.01.2020

புலம்பெயர் வாழ் கலைஞர்கள் மற்றும் தாயகப் படைப்பாளிகள் அனைவரையும் இப்போட்டியில் பங்குகொள்ளுமாறு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

நாமும் நமக்கென்று நலியாக் கலையுடையோம்..!

நமது வாழ்வை / வரலாற்றை, நமது மொழியில் நாமே பதிவாக்குவோம்..!

SHARE