சவுதி அரேபிய மன்னரின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல

127

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர் நண்பரின் வீட்டில் நடந்த வாக்குவாதத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதுகாப்புப் படையினர் உட்பட 7 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு நகரமான ஜெட்டாவில் நேற்று (சனிக்கிழமை) மாலை இறந்தார் என்று சவுதி பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது

SHARE