ஜெனிவா நோக்கிய நடை பயணம் 343 கிலோ மீற்றர் தூரத்தை தாண்டி டிஜோன் நகரத்தில்

148

பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி பாரிசில் இருந்து ஆரம்பித்த நீதிக்கான நடைபயணம் இன்றுடன் 09.09.2019 திங்கட்கிழமை 13 ஆவது நாளாக Val Suzon வழியாக Dijon என்னும் டிஜோன் மாநகரத்தை வந்தடைந்தது

குளிரும் புகாருக்கும் மத்தியில் உயர்ந்த மலைப்பகுதியின் ஊடாக நடைபயணப்போராட்டம் 343 கிலோ மீற்றர் தூரத்தை தாண்டியுள்ளது. பாரிசிலிருந்து தொலைவில் இப்பயணம் நிற்பதால் விடுதலை உணர்வாளர்கள் அவர்களிடம் தேடிச்சென்று அவர்களோடு சிலமணிநேரங்களாவ,து நடைபயணத்தை மேற்கொள்வதுடன் உணவுகளையும் குளிர்பானங்களையும் கொண்டு சென்று வழங்கியுள்ளனர். இது நடைபயணப் போராளிகளுக்கு மிகவும் சந்தோசத்தையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளது.

SHARE