இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

56

இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தம் (குறைப்பு) செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்தின் பிரகாரம், இதன்படி 92 ஒக்ரைன் பெற்றோலின் புதிய விலை 136 ரூபாயாகவும் 95 ஒக்ரைன் பெற்றோலின் விலை 161 ரூபாயாகவும் சுப்பர் டீசலின் விலை 132 ரூபாயாகவும் ஓட்டோ டீசலின் விலை 104 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE