15 ஆவது நாளில் 413 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து பயணிக்கும் நடைபயணம்!

55

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கிய நீதிக்கான நடைபயணம் 413 கிலோ மீற்றர் தூரத்தை அடைந்து 15 ஆவது நாளாக இன்று 11.09.2019 புதன்கிழமை காலை 8.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரதான வழியாக Dole என்னும் இடத்திலிருந்து Poligny என்ற நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

SHARE