ஏதிர்வரும் 16ம் திகதி வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்புக்கு அழைப்பு

101

தமிழ் மக்கள் பேரவையால் நடத்தப்படும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் கலந்து கொள்ள வசதியாக எதிர்வரும் 16ம் திகதி வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்நாளில் சந்தைகள் பல்கலைக்கழகம் நிறுவனங்கள் இயங்காது எனவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE