காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே? பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம்.

106

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி போரின் போது சிறீலங்காப் படைகளினால் கையளிக்கபட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்களுக்கும் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கும் நீதி கேட்டு பிரித்தானியாவில் பிரதமர் அலுவலகத்தின் முன் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

SHARE