கோடிக்கரை சீத்தாராமனின் மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு-காசி ஆனந்தன்

83

தமிழகத்தில் அண்மையில் மறைந்த தமிழீழ உணர்வாளரும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் மீது பேரன்பும் நெருக்கமும் கொண்ட கோடிக்கரை சீத்தாராமனின் மறைவுக்கு உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல் விடுத்துள்ளார்.

SHARE