மூத்த நூலகர் ரூபாவதி நடராஜா நூல் அறிமுக விழாவிற்காக பிரான்சு வந்தடைந்தார்

223

எதிர்வரும் 20ம் திகதி யாழ்ப்பாண பொது நூலகம் அன்றும் இன்றும் என்ற மூத்த நூலகர் ரூபாவதி நடராஜா எழுதிய நூல் பிரான்சு மண்ணில் அறிமுகம் செய்து வைக்கப்படவிருக்கின்றது.இந்த விழாவிற்காக நூலாசிரியரான ரூபாவதி நடராஜா பரிஸ் விமான நிலையத்தை வந்தடைந்து உள்ளார்.அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டு ஏற்பாட்டாளர்கள் அழைத்துச்சென்றுள்ளனர்.