ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் அவசரகால உணவுப் பொதிகள் வழங்கி வருகின்றனர்.

433

சுழிபுரம் பகுதிகளில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் அவசரகால உணவுப் பொதிகள் வழங்கி வருகின்றனர்.

கொரோணா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்கள் ஏற்கனவே கொடூர யுத்தம் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். தற்போதைய சூழ்நிலை மிகவும் அவர்களை வறுமையில் வாட்டுகிறது இதனை கருத்தில்கொண்டு ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மனிதாபிமானப் பணியில் மக்களோடு மக்களாக ஈடுபட்டுள்ளார்.