கட்டாரில் நிர்க்கதியாகவுள்ள 273 இலங்கையர்களும் விஷேட விமானத்தில் நாளை கொழும்பு வருவர்

107

கட்டாரில் நிர்க்கதியான நிலையிலுள்ள இலங்கையர்கள் 273 பேரும் விஷேட சிறீலங்கள் எயர்லைன்ஸ் விமானத்தின் மூலமாக கொழும்புக்கு அழைத்துவரப்படவுள்ளார்கள். இவர்களை நேற்று அழைத்துவருவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இறுதி நேரத்தில் அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டடிருந்தது