எரிந்தது நூலகமா? இல்லை தாயகம்!

89

எரிந்தது நூலகமா? இல்லை தாயகம்!

யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட முப்பத்தேழாம் ஆண்டு நினைவு நாளில் புனிதபூமி இணையத்தளத்தினால் நடாத்தப்பட்ட.

எரிந்தது நூலகமா? இல்லை தாயகம்!

என்னும் கவிதைப் போட்டியில்
தெரிவு செய்யப்பட்ட முப்பத்தேழு கவிதைகளின் தொகுப்பு நூலின்
பதிவுகள்