துயர் பகிர்வு. மனோகரன் மேரி இசிடோரா மனோரஞ்சிதம்.

137

யாழ். பாண்டியன்தாழ்வு கொழும்புத்துறைவீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மனோகரன் மேரி இசிடோரா மனோரஞ்சிதம் அவர்கள் 13-03-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சில்வெஸ்ரர் ராசேந்திரம்(SR) அந்தோனிப்பிள்ளை(இலங்கை), மேரி மார்கிரேட் றோசம்மா யோசப் தம்பதிகளின் அன்பு மகளும், ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை போல் வேலும்மயிலும், ஆறுமுகம் பிலோமினா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேலும்மயிலும் மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிளமென்ற் சங்கர், றோசில்டா மாலதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Cynthi le pape அவர்களின் அன்பு மாமியாரும்,

எலூயிஸ் நிலா அவர்களின் அன்புப் பேத்தியும்,

பெனிசியா ஜெயசீலி(ஜெயம்- பிரான்ஸ்), காலஞ்சென்ற கிறிஸ்ரினா புனிதசீலி, தோமஸ் தனிநாயகம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மற்றில்டா மகேஸ்வரி, மரீனா மல்லிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லொறின், றொனி, றெனி, ஜெனி, கபிலன், கமில்ரன், தர்மிலா, கரோலின், கொறின், பியோனா, பபியோலா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

மதியழகன், நந்தகுமார், ஜெயகுமார், ராஜகுமார், விஜயகுமார், தேவகுமார், பிந்தியா, டினேஷ், சுபாசினி, றொமேஷ், டெல்பின், செலின், பிரானி ஆகியோரின் அன்பு மாமியும்,

அல்வாயைச் சேர்ந்த சின்னையா வேலும்மயிலும், காலஞ்சென்ற கந்தையா பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,

யூஜின் பஸ்ரியாம்பிள்ளை, அஞ்சலோ ஜெயரட்ணம் டொமினிக், மேரி ராணி மார்க்கண்டு ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

திருப்பலி Get Direction

தொடர்புகளுக்கு

 மனோ – கணவர்

 குட்டி – மருமகன்

 மதி – மருமகன்

 தோமஸ் – சகோதரர்