துயர் பகிர்வு திருமதி. மணிமேகலை பொன்னம்பலம்

102

திருமதி மணிமேகலை பொன்னம்பலம் ஓய்வுபெற்ற ஆசிரியை வயது 81 கோண்டாவில், இலங்கை (பிறந்த இடம்)London, United Kingdomகுப்பிளான், இலங்கை

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், யாழ். குப்பிளான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மணிமேகலை பொன்னம்பலம் அவர்கள் 10-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேயன் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சங்கரப்பிள்ளை சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னம்பலம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மலர்விழி(லண்டன்), மணிவண்ணன்(லண்டன்), மதிவதனி(லண்டன்), மணிசேகரன்(லண்டன்), மதியரசி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மங்கையர்க்கரசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கௌரி, ஆனந்தசிவம், ஆனந்தவேல், தேவகுஞ்சரி மற்றும் சத்தியவாணி(ஜேர்மனி), இந்திராணி(பிரான்ஸ்), மதிலைப்பொன்(பிரான்ஸ்), தேவிசாரதாமணி(பிரான்ஸ்), தேவமனோகரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தமயந்தி(லண்டன்), நிதர்ஷன்(லண்டன்), துஷசந்தி(லண்டன்), ஜெயகணேஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுப்பிள்ளை, சின்னம்மா, நாராயணப்பிள்ளை, சொர்க்கலிங்கம் மற்றும் தருமலிங்கம், மகாலிங்கம், கேமகுமார்(ஜேர்மனி) யோகராஜா(பிரான்ஸ்) சிறிதரன்(பிரான்ஸ்) சத்தியசீலன்(பிரான்ஸ்) மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லண்டனைச் சேர்ந்த ஷமீரன், ஷனூரன், ரம்யாராணி, ராஜன், கேசிகா, கிறிஸ்சான், யாதவி, தினேஷ், தருன், ஜெனிக்கா(பிரான்ஸ்), மதுசன்(பிரான்ஸ்), மதுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியைGet Direction

  • Wednesday, 18 Aug 2021 12:00 PM – 3:00 PM
  • The Park Centre Kingswood High St, Kingswood, Bristol BS15 4AR, United Kingdom

தகனம்Get Direction

  • Wednesday, 18 Aug 2021 3:45 PM – 4:30 PM
  • Canford Cemetery & Crematorium Canford Ln, Westbury on Trym, Bristol BS9 3PQ, United Kingdom

தொடர்புகளுக்கு

 மணிவண்ணன் – மகன்

  • Mobile : +447964099984

 மதிவதனி – மகள்

  • Mobile : +447951234189

 மணிசேகரன் – மகன்

  • Mobile : +447538967245

 மதியரசி – மகள்

  • Mobile : +33767665053

 பொன்னம்பலம் – கணவர்

  • Mobile : +94762420026