பாரிஸ் Nation, என்ற இடத்தில் இனப்படுகொலை நிழற்பட ஆதார நீதி கோரி பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

169

பாரிஸ் Nation, என்ற இடத்தில் இனப்படுகொலை நிழற்பட ஆதார நீதி கோரி பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

அதற்கான முன்நகர்வையும் ஆதரவையும் பிரான்சு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர் கனயீர்பு மற்றும் இனப்படுகொலை ஆதரப் புகைப்படங்கள் காட்சிப்படுத்துலும் பிரான்சு பாராளுமன்ற முன்றலிலும் பாரிஸ் நகரிலும் அதனை அண்மித்த நகரங்களில் உள்ள நகரசபைகளின் முன்றல்களிலும் நடைபெற்று வருகின்றது. ஆகஸ்து மாதம் கொடைகால விடுமுறை என்பதனால் பாரிஸ் நகரத்தில் உள்ள முக்கிய சுற்றுளாத் தளங்கள் மற்றும் மக்கள் அதிகள் கூடும் இடங்களில் இனப்படுகொலை ஆதரப் புகைப்படங்கள் காட்சிபடுத்துல் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. 16.08.2021 இன்று பாரிஸ் Pl. de la Nation, என்ற இடத்தில் கனயீர்பு மற்றும் இனப்படுகொலை ஆதரப் புகைப்படங்கள் காட்சிப்படுத்துலும் காலை 10h00h முதல் மாலை 17h00 மணி வரை நடைபெறுகின்றது