துயர்பகிர்வு. முத்துச்சாமி விசயரத்தினம். பெரியவிளான் .

76

தோற்றம்23 December, 1935 மறைவு27 August, 2021 முத்துச்சாமி விசயரத்தினம் (வயது : 86)

பிறந்த இடம்
பெரியவிளான் வாழ்ந்த இடம்
பெரியவிளான் இலங்கை

பெரியவிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்துச்சாமி விசயரத்தினம் (மனேச்சர்) இன்று 26/08/2021 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற முத்துச்சாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற அரியகுட்டி அன்னம்மா தம்பதிகளின் மருமகனும் இராசமணியின் அன்புக்கணவரும் ஆவார். விஜயசெல்வி(கொலன்ட்) ஐங்கரன்(கொலன்ட்) ஜெயசெல்வி, குகசெல்வி(கொலன்ட்), உதயசெல்வி(பிரான்ஸ்) கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் உதயகுமார், யசித்தா, சிவநேசன், அமரர் இராசலிங்கம், துரைராஜசிங்கம்,தனேந்திரா ஆகியோரின் மாமனாரும் வினோஜன், சாருஜன், மாலவிகா,அபிநாத்,அஸ்வத், அபிராம்,அபிஷாலினி,அக்சயா, மான்சிகா,யறோசன்,அட்சயன்,மகதி,மாயா, சஞ்சயன், லாவணியா, ஜகீர்த்தன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு

ஐங்கரன் (மகன்)0031644072435 சிவநேசன் 0750492827 தனேந்திரா 0774582179